“பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் ராவின் தந்தை திடீர் மரணம்”..!! கதறிய குடும்பத்தினர்கள்..!! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் ..!!

இன்றைய காலகட்டத்தில் நமக்கு பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுவது தொலைக்காட்சி மட்டும் தான். நாம் அதிக நேரத்தை அதனுடன் தான் கலிக்கிறோம் என்று சொல்வதை மறுக்க முடியாது. அதில் புது புது நிகழ்ச்சிகள் ஒளிபபரப்பப்பட்டு வருகிறது. அதை நாம் அனைவரும் கண்டு கலிக்கிறோம்.தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.

இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் முகேன். இவரின் சிறு வயதிலேயே இவரது தாய் மற்றும் தந்தை பி றிந் து வாழ்ந்ததாக கூறினார்.பிக்பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகேன் ராவின் தந்தை பிரகாஷ் ராவ் வயது 52, இன்று மாலை 6:20 மணியளவில் ஒரு பெரிய இ ருத ய நோ யா ல் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார் . அவரது இ று தி சடங்குகள் நாளை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வீட்டிற்குள் இருக்கும் போழுது இவரது தந்தை வீடியோ மூலமாக முகன் அவர்களிடம் பேசியதை நாம் பார்த்தோம். இந்நிலையில் நேற்று மாலை 52 வயதான இவரின் தந்தை பிராகேஷ் ராவ் தீ டிரெ ன நெஞ்சு வ லி ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உ யிர் இழ ந்துள்ளார் பிராகேஷ்.இந்நிலையில், ரசிகர்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் சென்று முகனின் தந்தை மறைவு குறித்து தங்கள் வ ருத்த த்தை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.