பிக்பாஸ் ஜூலியா இது? ரஷ்யன் ஹேர்ஸ்டைலில் பயங்கர மாடர்னாக இருக்கிறாரே என வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்- புகைப்படம் இதோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பிரபலமானார் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சியாக மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வந்தவர் ஜூலி. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கும் ஓவியாவிற்கும் இடையில் பல சர்ச்சைகள் நடந்தன, இதனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சம்பாதித்த நல்ல பெயரை, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஜூலி இழந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதன்பின் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த ஜூலி சில சின்னத்திரையிலும், வெள்ளித்திரையில் நடிகர் விமல் நடித்த மன்னர் வகையறா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த லாக்டவுனில் மற்ற நடிகைகளை போல ஜூலியும் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்கள் ஈர்த்து வருகிறார் ஜூலி. அதிலும் சமீபத்தில் மாடர்ன் உடையில் இவர் நடத்திய போட்டோ ஷூட் பலரும் வாயடைத்து போனார்கள்.

அண்மையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமையினை கண்டித்து காணொளி ஒன்றினை வெளியிட்டு மக்களிடையே பேச்சுப் பொருளாக இருந்தார். தற்போது அதிகமாக போட்டோஷுட் நடத்தி வருகின்றார். இதில் ரஷ்யன் ஸ்டைல் ஹேர் ஸ்டைலுடன் மாடர்ன் உடையிலும், பின்பு புடவை மிக அழகாக மேக்கப் செய்தும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

@ratnamakeupartist @rajvrikibe_ @murugeshmakeup_hair

A post shared by Julee Veerathamizhachi (@mariajuliana_official) on

 

Leave a Reply

Your email address will not be published.