பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர் தி.டீ.ர் ம.ர.ணம்.. சோ.க.த்.தில் மூ.ழ்.கி.ய ரசிகர்கள்

தொலைக்காட்சி ரசிகர்களின் மிகவும் மனம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ் தான். பிக்பாஸ் நிகழ்ச்சி சின்னத்திரையில் வந்ததில் இருந்தே சின்னத்திரையின் போக்கு புதிய உச்சத்தை தொட்டது என்றே கூறலாம். இந்நிகழ்ச்சின் மூலம் பல்வேறு கலைஞர்கள் உலகுக்கு அறிமுகமாகினர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பலரும் வெள்ளித்திரையில் கலக்கி வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் மலையாளம் சீசன் 2 நிகழ்ச்சியின் போட்டியாளருமான சோம்தாஸ் சத்தன்னூர், கொல்லம் பரிப்பள்ளி மருத்துவக் கல்லூரியில் கொ.ரோ.னா தொ.ற்.று உ.றுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கொ.ரோ.னா.வி.ல் இருந்து குணம.டைந்த சோம்தாஸுக்கு, சிறுநீரக தொ.ற்.று இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அ.ளி.த்.து வந்தனர். இந்த நிலையில் தீ.வி.ர சிகிச்சை பி.ரி.வி.ல் இருந்து வார்டுக்கு மாற்றப்பட்ட அவருக்கு தி.டீ.ர் மா.ர.டை.ப்.பு ஏ.ற்.ப.ட்.டு மருத்துவமனையிலேயே உ.யி.ரி.ழ.ந்.தா.ர். மேலும், 42 வயதாகும் சோம்தாஸ், பல மலையாள படங்களில் பின்னணி பாடகராகவும், டப்பிங் கலைஞகராகவும் இருந்துள்ளார்.

பிக்பாஸ் மலையாளம் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியதன் மூலம் மக்கள் மனதை கவ ர்ந்த இவர், தற்போது மா.ர.டை.ப்.பு காரணமாக உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ள.து மலையாள திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அ.தி.ர்.ச்.சி.ய.டை.ய வைத்துள்ளது. பாடகர் சோம்தாஸுக்கு மனைவி மற்றும் நான்கு மகள்கள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.