பிக்பாஸ் கவின் மறுபடியும் வேட்டையனாக மாறினார்… வைரலாகும் புகைப்படம் இதோ..!

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சியில் நடித்து பிரபலமானவர் கவின்.அதன்பிறகு பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டால் இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ளார். கவினும் லாஸ்லியாவின் காதலிப்பதாக பல்வேறு சர்ச்சைகள் வெளிவந்தன.

அதுமட்டுமில்லாமல் மற்றொரு நடிகையையும் கவினை காதலிப்பதாக போட்டி போட்டு பிக் பாஸ்சையே ஒரு வழி இல்லை என்று பார்த்து விட்டார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது பிக் பாஸ் முடிந்த நிலையில் தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டத்துடன் வெளிவந்த நடிகர் கவின் “நட்புன்னா என்னன்னு தெரியுமா” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு ஆக தற்போது “லிப்ட்” என்னும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது ஊரடங்கு காரணத்தால் தமிழ்நாடே முடங்கிக் கிடக்கிறது. அந்தவகையில் தற்போது வேலை வெட்டி எதுவும் இல்லாத காரணத்தால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த நடிகர் கவின் தன்னுடைய உடல் எடை பருமன் அதிகமாகி விட்டது. இதனால் தற்போது மிகவும் குண்டாக ஆகிவிட்டார். அந்த புகைப்படத்தை தற்போது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதை பர்த்த ரசிகர்கள் மறுபடியும் வேட்டையன் ஆக மாறி விட்டீர்களா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published.