பிக்பாஸ்லிருந்து இன்று எலிமினேட் ஆனவர் இவர் தான்..! – யாருமே எதிர்பார்க்கவே இல்லையே..!

பிக் பாஸ் இந்த சீசனில், 16 போட்டியாளர்களும் மக்களுக்கு ஓரளவு அறிமுகம் ஆனவர்களாக இருந்தாலும் வெகு ஜனங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பெருமளவு அதிகரித்துள்ளது.
அவராக இருக்குமோ அல்லது இவராக இருக்குமோ என்று ரசிகர்கள் ஒரு பக்கம் கெஸ் பண்ணி கொண்டு இருந்தாலும் ஓட்டுக்கள் வித்தியாசம் மிகச் சொற்ப அளவில் தான் இருந்து வருகிறது.

ரசிகர்களின் வாக்கு அ டிப்ப டையில் தான் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவதற்காக, தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அது ஒவ்வொரு சீசனிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், நாடியா சேங் என்ற போட்டியாளர் நிகழ்ச்சியை விட்டு இன்று வெ ளியே ற்றப்ப ட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

போட்டி தொடங்கி கி ட்ட தட்ட இரண்டு வாரம் ஆகிவிட்ட நிலையில், வீட்டில் எங்கு இருக்கிறோம் என்றே தெரியாமல் இருந்த நாடியா-வை தூ க்கி ய டி ச்சி ட்டாங்களே.. கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. என்று பலரும் க ரு த்து தெரிவித்து வருகிறார்கள்.