பிக்பாஸிருந்து தி டீரெ ன வெளியேறிய முக்கிய பிரபலம்.. – அ தி ர் ச்சியில் ரசிகர்கள்..! காரணம் என்ன..?

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தமிழ்பிக்பாஸ் சீசன் 5ல் 18 போட்டியாளர்கள் உடன் ஆரம்பிக்கப்பட்ட, மேலும், சனிக்கிழமை என்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கமல்ஹாசன் அகம் டிவி வழியாக சக போட்யடிளார்களிடம் உரையாடல் செய்யவுள்ளார். இதன் ப்ரொமோ காட்சி வெளியாகியிருந்தது. இந்த ப்ரொமோ காட்சியில், 18 போட்டியாளர்களில், 17 போட்டியாளர்கள் மட்டுமே இருப்பதை நாம் கவனித்திருக்கலாம். ஆம் நமீதா மாரிமுத்து அங்கு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

நமீதா சில த வி ர்க்க மு டியாத காரணத்தினால் பிக்பாஸ் ஷோவில் இருந்து வெளியேறிவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சில தினங்களுக்கு முன்பு தான் வாழ்க்கையில் ப ட்ட க ஷ் ட ங்களை கூறி ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் க ண் ணீ ரில் ஆ ழ் த்தி னார்.

திருநங்கைகள் ப டும் க ஷ் ட ங்களை ப ற்றி அவர் கூறியது பிக் பாஸ் ரசிகர்களுக்கு அவர் மீது நல்லதொரு அபிப்பிராயத்தினை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது முதல் வாரத்திலேயே நமீதா வெளியேறி இருப்பது அனைவருக்கும் ஷா க் கொடுத்துள்ளது.