நமக்கு தெரிந்தவரை படங்களில் நடிக்கும் நடிகைகளும் மாடல் அழகிகளும் தான் பிரபல நிறுவங்களின் பொருட்களுக்கு விளம்பரம் செய்வார்கள். ஆனால் ஒரு ஒரே ஒரு வீடியோவில் தான் கொடுத்த ரியாக்க்ஷன் மூலம் உலகளவில் புகழ்பெற்றவர் கேரளத்து பெண்குட்டியான ப்ரியா.

பின்னர் உலகளவில் அந்த வீடியோ ட்விட்டர் ,பேஸ்புக் என அனைத்து சமூக வலைதளங்களையும் வலம் வர ஒட்டுமொத்த இளசுகளையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்து , பார்ப்பவர்களை கிறங்கடிக்க செய்தார்.
#SystemNeha ??? pic.twitter.com/LGjod2neYv
— VANISHING SYSTEM SYNDROME (@Fantasystem69) November 21, 2018
மேலும் கூகுளில் ஒரே நாளில் அதிகம் தேடப்பட்ட பிரபலம் என்ற சாதனையும் புரிந்தார். இந்நிலையில் இவர் பல பிரபலமான நிறுவனங்களின் பொருட்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு அந்த பொருட்களை பிரபலப்படுத்தி வருகிறார்.இதற்காக ஒரு பதிவிற்கு மட்டும் 8 லட்சம் ரூபாய் வாங்குகிறார் பிரியா.
What the Bikini Warrior ?
Kaju baby nv ye migilav inka ?? pic.twitter.com/dDyNeBFUxe— VANISHING SYSTEM SYNDROME (@Fantasystem69) January 14, 2019
இந்நிலையில், சமீபத்தில் ஒரு விளம்பர படத்தில் பிகினி உடையில் படு கவர்ச்சியாக நடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் ப்ரியா வாரியர் பிகினி வாரியராக மாறிவிட்டாரே என்று கூறி வருகிறார்கள்.