காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் டிடி. பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தோன்றி பல விதமான விஷயங்களை செய்துள்ளார் தொகுப்பாளினி டிடி. தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டும் இன்றி. நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவர்க்கவும் பணியாற்றியுள்ளார் டிடி..பிரபல தொகுப்பாளினி ப்ரியதர்ஷினியின் தனகை தான் டிடி. சில நாட்களுக்கு முன் தான் இவருக்கு விவாகரத்து ஆனது. கருது வேறுபாட்டின் காரணமாக தன கணவரை விவாகரத்து செய்து வாழ்ந்து வருகிறார் இவர். முன்னணி தொகுப்பாளினியாக இருக்கும் திவ்யதர்ஷினி என்கிற டிடியின் சர்ச்சைக்குரிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர். கவர்ச்சி ஆடையில் நெருக்கமாக நபர் ஒருவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார்.தண்ணீரில் பிகினி வடையில் நாம் கண்டிராத இளைஞர் ஒருவருடன் புகைப்படம் எடுத்துள்ளார் போலும்.
அது மட்டும் இல்லை, பிகினி உடையில் இருக்கும் காணொளி ஒன்றையும் வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார். அந்த வீடியோ பதிவு அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே வெளியிட்டுள்ளார்.. குறித்த காணொளி இணையத்தில் வைரலானதும் ரசிகர்கள் அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர். இதேவேளை, டிடியுடன் நெருக்கமாக இருக்கும் அந்த நபர் யார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.