பா லியல் து ன்பு றுத்தல் வழக்கு..!! நீதி மன்றத்தில் நடிகை ரம்யா நம்பீசன் கொடுத்த வாக்குமூலம்..!! பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!!

பீட்ஸா, சேதுபதி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா நம்பீசன். பிரபல திரைப்பட நடிகை பா லி ய ல் து ன்பு றுத்தல் வழக்கில் நடிகை ரம்யா நம்பீசன் நேற்று நீ திம ன்றத்தில் வா க்கு மூ லம் அ ளித்துள்ளார். பல மொழி படங்களில் நடித்து வந்த முன்னனி நடிகை ஒருவர் காரில் க டத் தப்ப ட்டு பா லி யல் து ன்பு றுத்தலுக்கு ஆ ளானதாக பு கார் கொ டுக்கப்ப ட்டது.

இதனால் இந்த சம்பவம் கேரளா திரையுலகில் ப ரபர ப்பை ஏ ற்படு த்தியுள்ளது. இதில் தொடர்புடைய நடிகர் திலீப்பை கைது செ ய்து போலீஸார் சி றை யில் அ டைத்தனர். அதன் பின் திலிப் நிபந்தனை ஜாமின் செ ய்து வெ ளிவந்தார். இந்த வழக்கு வி சா ரணை கொச்சியில் உள்ள சிறப்பு நீ திமன் றத்தில் நடை பெ ற்றுவருகிறது.

இதற்கரக அந்த நடிகையின் நெ ரு ங்கிய தோழி நடிகை ரம்யா நம்பீசன் நீதிமன்றத்திற்கு சென்று வா க்கு மூலம் அ ளித்து ள்ளார். மேலும் இந்த வழக்கில் சாட்சிகளாக 136 பேர் சே ர்க்கப் ப ட்டுள்ளனர். தினமும் ஒருவர் வா க்கு மூலம் கொ டுத் து வருகின்றனர். இந்த சம்பவம் இன்றும் ச ற்று ப ரபர ப்பை ஏ ற்ப டுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.