‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் நடித்த இவரை ஞாபகம் இருக்கா..? வெளியான அழகான மனைவியின் புகைப்படம்..

நடிகர் அஸ்வின் ராஜா, நடிகர் ஆர்யா நடித்து வெளிவந்த பாஸ் என்ற பாஸ்கரன் என்ற திரைப்பட த்தில் பால்பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சி னிமாவில் அறிமுகமானார். தனது முதல் திரைப்படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி, கும்கி, தில்லுமுல்லு நையாண்டி, சண்டிவீரன், வாலிப ராஜா தொடரி சரவணன் இருக்க ப யமேன் தர்மபிரபு ஜாக்பாட் போன்ற போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும், நடிகர் விக்ரம் பிரபல நடிப்பில் வெளியான “கும்கி” எனும் திரை ப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பெற்றார். இந்த படத்தில் இவர் காமெடி நடிகர் தம்பி ராமையா உடன் சேர்ந்து செய்த காமெடி மக்களிடத்தில் நல்ல காய் தட்டலை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். இவர்களுடைய காமெடி கூட்டணி மக்களை வெகுவாக கவர்ந்தது என்று சொல்லலாம்.

பின் 2020ம் ஆண்டு நடிகர் அஸ்வின் ராஜா தனது நீண்ட நாள் காதலியான வித்யாஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சமீப த்தில் நடிகர் அஸ்வின் ராஜா தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறார். இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்…