பாவாடை தாவணியில் ஹாட் போஸ் கொடுத்து நெட்டிசன்களை கிக் ஏத்தும் சீரியல் நடிகை நிவிஷா..!

முதன் முதலில் வெள்ளித் திரையில் தான் அறிமுகமானார் தான் இளம் நடிகையான நிவிஷா. அதன்படி “தெய்வமகள்” சீரியலில் நடிக்க வாய்ப்பு அமைந்தது. மேலும், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ஈரமான ரோஜாவே” சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை நிவிஷா. இவருக்கு கல்லூரியில் படிக்கும் போது நிறைய குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் அதுவே சினிமா ஆசையாக துளிர்விட்டது.

இதையடுத்து “ஈரமான ரோஜாவே”, “ஓவியா” போன்ற சில சீரியல்களில் வி ல்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நிவிஷா அவர்கள். அந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது, என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

இன்ஸ்டாகிராமில் தான் அதிகமாக ஆக்டிவாக இருந்து வரும் நடிகை நிவிஷா பல போட்டோ ஷூட்களை நடத்தி போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது பாவாடை தாவணியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில ரசிகர்களை வாயை பி ளந்து பார்க்க வைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.