பாவாடை தாவணியில் இ ளசுகளின் உ ஷ்ண த்தை கூ ட்டிய அணு சித்தாரா..! – ஜொ ள்ளு வி டும் ரசிகர்கள்..! வீடியோ உள்ளே..

மலையாள நடிகைகளான நடிகை பிரியா வாரியர், நடிகை ஸ்ரீ திவ்யா, நடிகை மேகா ஆகாஷ் என இவர்கள் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நேரத்தில், ரசிகர்கள் அவர்களை சமூக வலைதளங்களில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ட்ரெண்ட் செய்து தங்களைது அன்பையும், ஆதரவையும் தமிழ் ரசிகர்கள் வெளிப்படுத்தினர். அதேபோல் ரசிகர்களின் தற்போதைய இதயத்தை திருடிய நடிகை அனு சித்தாரா. என்ன ஆச்சரியம் என்றால் இவர் நடித்தது ஒரேயொரு தமிழ் படம் “பொது நலன் கருதி” என்ற படம் மட்டுமே வெளியாகியுள்ளது.

ஆனாலும் அதில் மக்களிடம் பெரிதாக பெயர் கி டைக்கவில்லை. மக்களின் அருளில், இப்போது இவருக்கு பட வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளன. போன வருடம் மட்டும் ஐந்து படங்களில் நடித்திருந்தார் என்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம். மேலும், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் எப்போவாவது அவருடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு ஐஸ் கிரீம் போல் சில்லென்று ஆக்குவது வழக்கம்.

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை அதிகமான நபர்கள் follow செய்து வருகிறார்கள், என்று சொல்லலாம். இந்நிலையில் தாவணியில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சோசியல் மீடியாக்களில் உலா ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Anu Sithara (@anu_sithara)