பாவாடையை ப ற க்க வி ட்டு இணையத்தை சூ டாக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ்..! – வைரல் ஆகும் கிளிக்ஸ் உள்ளே..!

நடிப்பில் தனக்கென ஒரு புது ரூட்டை அமைத்து வெற்றிகரமாக கலக்கி வரும் நடிகை நிவேதா பெத்துராஜ், அலா வைகுண்டபுரம்லோ திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கில் விராட்ட பருவம், பாகல் என அடுத்தடுத்த திரைப்படங்கள் ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு இப்பொழுது இளமைத் துள்ளலுடன் பார்ட்டி திரைப்படத்தை இயக்கியுள்ளார். “ஒரு நாள் கூத்து” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை நிவேதா பெத்துராஜ் அதன்பிறகு அடுத்தடுத்து வாய்ப்புகள் வர வளர்ந்து வரும் நடிகைகளில் அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கிறார்.

தமிழைப்போலவே தெலுங்கிலும் இவருக்கு மிகப் பெரிய மார்க்கெட் இருப்பதால் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் சிறு கதாபாத்திரம் என்றாலும் நடிக்க தயாராக இருக்கும் நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் உலக அளவில் பாக்ஸ் ஆபீசை கலக்கிய அலா வைகுண்டபுரம்லோ திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து அசத்தியிருப்பார்.

தமிழில் ஜகஜால கில்லாடி, பொன்மாணிக்கவேல் மற்றும் பார்ட்டி ஆகிய படங்கள் நிவேதாவுக்கு வெளியாக உள்ளன. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பாவாடையை ப ற க்க வி ட்டு சுழ ன்றப டி போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர்…

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj)