பாரம்பரிய வில்லிசைனா சும்மாவா..!! அக்கா ஆட்டத்தை பாக்கவே ஒரு கோடி மக்கள் வருவாங்க.. வைரல் வீடியோ!!

பொதுவாகவே இன்று ஆணுக்கு பெண் சமம் என்று சொல்லும் அளவுக்கு பெண்கள் சகலத்துறைகளிலும் அசத்தி வருகின்றனர். முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர்.

குறித்த அந்தக்காட்சியில் பெண்கள் தன் குழுவையும் சேர்த்துக்கொண்டு வில்லுப்பாட்டு பாடி அசத்த, மொத்த கூட்டமும் கண் இமைக்காமல் பார்த்து இவர்களது திறமையில் மயங்கிப் போனது. மிகவும் உற்சாகத்தோடு அந்தப்பெண் இசைத்து அசத்துகின்றனர். இவர்களின் இசை திறமை இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்தவர்கள் அடடே என்ன அருமைடா என கமெண்ட் செய்து வருகின்றனர்.