பாரம்பரிய கலையில் பட்டைய கிளப்பிய இளம்பெண்கள்..! மொத்த கூட்டமும் ஆர்ப்பரித்து பார்த்து ரசித்து தப்பாட்டம்!!

இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். முன்பெல்லாம் பொத்திவெளியில் வருவதற்க்கே மிகவும் தயக்கம் காட்டினார். ஆனால் இப்போதெல்லாம் சாதாரணமாகவே தங்கள் திறமையை வெளிப்படுத்தி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதோ அந்த வகையில் இங்கே ஒரு இளம் பெண்ணின் திறமை செம வைரல் ஆகிவருகிறது.

குறித்த அந்தக்காட்சியில் பெண்கள் தன் குழுவையும் சேர்த்துக்கொண்டு பறையடித்து அசத்த, மொத்த கூட்டமும் கண் இமைக்காமல் பார்த்து இவர்களது திறமையில் மயங்கிப் போனது. மிகவும் உற்சாகத்தோடு அந்தப்பெண்கள் இசைத்து அசத்துகின்றனர். இவர்களின் இசை திறமை இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்தவர்கள் அடடே என்ன அருமைடா என கமெண்ட் செய்து வருகின்றனர்.