பாபநாசம் படத்தில் கமலின் இரண்டாவது மகளாக நடித்த குட்டி பெண்ணா இது..? புகைப்படத்தை பார்த்து ஷா க் ஆகும் ரசிகர்கள்..!

ஜீத்து ஜோசப் யாத்தில் கமல் ஹாசன் மற்றும் கௌதமி நடிப்பில் நீண்ட வருடங்கள் கழித்து வெளியான திரைப்படம் பாபநாசம்.இது மலையாளத்தில் வெளியான த்ரிஷயம் எனும் படத்தின் தமிழ் ரீமேக். சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி வெற்றிபெற்றது.

பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளுக்கு இரு நடிகைகள் நடித்திருந்தனர். அதில் ஒருவர் நடிகை நிவேதா தாமஸ்.மற்றொரு நடிகை எஸ்தர் அனில். இவர் தான் கமலுக்கு இளைய மகள் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

சமீபகாலமாக நடிகை எஸ்தர் அனிலின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஷாக்காகி வருகிறது.

அந்த வகையில் தற்போது கண்ணாடி முன் நின்று எஸ்தர் அனில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published.