பாண்டியன் ஸ்டோர் சித்ராவுக்கு நிச்சயதார்த்தில் காத்திருந்த சர்ப்ரைஸ்! வெளியான நிச்சயதார்த்த வீடியோ..

சினிமா நடிகைகளை தாண்டி சீரியல் நடிகைகளுக்கு என்று ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அப்படி பல சீரியல் நாயகிகள் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டதை நாம் பார்த்திருப்போம். அந்த வரிசையில் சொல்ல வேண்டும் என்றால் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடித்துவரும் சித்ராவை கூறலாம். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர். தொகுப்பாளினியாக அறிமுகமாகி சின்னத்திரையே கலக்கி கொண்டிருப்பவர்.

ரசிகர்கள் முல்லை கதாபாத்திரத்தை எப்படி கொண்டாடுகிறார்களோ அப்படி சித்ராவும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தி வருகிறார். சமீபத்தில் தனது ரசிகையின் பிறந்தநாளன்று அவருக்குத் தெரியாமல் அவரது வீட்டுக்குச் சென்று பிறந்தநாள் கொண்டாடி அசத்திய சித்ரா, சமூகவலைதளங்களிலும் தனது ரசிகர்கள் எழுப்பும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிப்பார். பொதுவாகா மற்ற நடிகைகளைக் காட்டிலும் ரசிகர்களுடன் நெருக்கமாக இருக்கும் சித்ராவின் சோஷியல் மீடியா பதிவுகளுக்கு ரசிகர்களின் லைக்ஸ் குவியும்.

கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி சித்ராவுக்கு தொழிலதிபர் ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மணமுடிக்க இருக்கும் மாப்பிள்ளை புகைப்படத்தை சித்ராவே இன்னும் வெளியிடாத நிலையில் நிச்சயதார்த்த நிச்சயதார்த்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது.

 

 

View this post on Instagram

 

@chithuvj @mullai_pandianstoresvjtv

A post shared by Chithuvj? fan? kandhasamy? c.k (@chithuvj_fan_kandhasamy__c.k) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!