பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் சகோதரர் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்! வெளியான தகவல்!

தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு நடக்குமா, நடக்காதா? என்று பேசப்பட்ட நிலையில் ப்ரொமோ வீடியோ வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்தது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது ஒளிப்பரப்ப படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிய மூன்று சீசன்களும் ரசிகரகளிடையே பெரிய அளவில் பிரபலமானது.

மேலும் தற்போது பிக்பாஸ் 4வது சீசனும் தொடங்கவுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் அவளோடு உள்ளனர். இதன் ப்ரோமோகளும் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டானாது. இந்நிலையில் இன்று தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ளது, நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கிய இந்த பிக்பாஸ் சீசனில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் நடித்து வரும் சுஜிதாவின் சகோதரர், சூர்யா கிரண் என்பவர் கலந்து கொண்டு இருக்கிறார். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சுஜிதா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் சீரியல்களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியலாக வலம் வருவது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்நிலையில் அவரின் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

All the very best my brother for BIGBOSS4. Master suresh to bigboss surya kiran #biggboss #biggboss4 #biggboss #starmaa

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush) on

Leave a Reply

Your email address will not be published.