பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை கவிதாவின் கணவரை இவர்தானா..! இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் இதோ..

இப்போதைய சூழ்நிலையில் வெள்ளித்திரையை ஓரங்கட்டி சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. சொல்லபோனால் பல முன்னணி சினிமா பிரபலங்கள் கூட சின்னத்திரை பக்கம் நகர்ந்த வண்ணம் உள்ளனர் எனலாம் அந்த அளவிற்கு சின்னத்திரை தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மக்கள் மனதில் பெருமளவில் பார்க்கப்பட்டு வருவதோடு பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்து வருகிறது.

இந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல் தொடர்கள் மக்களிடையே வெகு பிரபலம். இந்த நிலையில் இந்த சேனலில் முன்னணி தொடராக பல ரசிகர்களின் மனதை க வர்ந்த தொடர் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான்.

அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசத்தை வெளிபடுத்தும் வகையில் இந்த தொடர் ஒரு சினிமா திரைபடத்திற்கு நிகராக ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் சின்னத்திரை உலகில் மிகப்பெரிய அளவில் வெற்றிகண்ட சீரியல்களில் ஒன்று விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இதில் முல்லை, கதிர், தனம், மூர்த்தி என அனைவரின் கதாபாத்திரத்தையும் ரசிகர்களை கொண்டாடுகின்றனர்.

மேலும் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஹேமா நடித்து வரும் கதாபாத்திரத்தின் பெயர் மீனா.ஆனால் ஹேமாவிற்கு முன் இந்த கதாபாத்திரங்களில் ஒரு எபிசோட்கள் மட்டுமே நடிகை கவிதா என்பவர் நடித்துள்ளார்.

இவர் தற்போது கன்னடத்தில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கி றுக்கு நிகழ்ச்சியில் போட்டியாளராக மங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் நடிகை கவிதாவின் திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த அழகிய ஜோடியின் திருமண புகைப்படங்கள்..

Leave a Reply

Your email address will not be published.