பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை கம்பம் மீனாவா இது? நியூ லுக்கில் எப்படி இருக்காங்க பாருங்க! புகைப்படம் இதோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியினால் தொகுத்து வழங்க பெரும் ஒரு சீரியல் தொடராகும். இத்தொடரில் வரும் முல்லை, தனம், கதிர், மீனா, மூர்த்தி என அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் பிரபலம்.
இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்று நடித்து முல்லை வரும் அனைவரயும் மக்களுக்கு அவர்கள் மேல் அளவு கடந்த அன்பு இருகின்றது. இதில் முல்லையாக நடித்து வரும் சித்ராவை நாம் ஏற்கனவே தொகுப்பாளராக பார்த்துள்ளோம்.

அவர் தொகுப்பாளராக பனி புரியும் போதே அவருக்கு எராளமான ரசிகர்கள் கூட்டம் இருகின்றது. தற்போது இவர் சீரியல் தொடரில் முல்லை மற்றும் கதிர் இருவருக்கும் திருமணத்திற்கு பின்பு வரும் காதல் வருவதை பற்றிய கதைக்களமாகும். நடிகைகள் படங்கள், சீரியல்களில் பார்ப்பது போல் நிஜத்தில் இருப்பது இல்லை. அப்படி பிரபலங்களின் லுக் பார்த்து நாம் வியந்திருக்கிறோம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி போன்ற சீரியல்களில் நடித்து வருபவர் கம்பம் மீனா. இவர் கதாபாத்திரம் இரண்டு சீரியல்களிலும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. தற்போது இவர் ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளார். அதில் அவர் நகைகள் எல்லாம் போட்டு வேறொரு லுக்கில் இருக்கிறார். அப்புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இதோ பாருங்க…

Leave a Reply

Your email address will not be published.