பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும் நடிகை’.. – மகிழ்ச்சியில் ரசிகர்கள். யாருனு பாருங்க..

இப்போதைய சூழ்நிலையில் சின்னத்திரை தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மக்கள் மனதில் பெருமளவில் பார்க்கப்பட்டு வருவதோடு பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்து வருகிறது.இந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல் தொடர்கள் மக்களிடையே வெகு பிரபலம். இந்த நிலையில் இந்த சேனலில் முன்னணி தொடராக பல ரசிகர்களின் மனதை கவர்ந்த தொடர் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான்.

அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசத்தை வெளிபடுத்தும் வகையில் இந்த தொடர் ஒரு சினிமா திரைபடத்திற்கு நிகராக ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சி ஒரு சீரியல் முடிவுக்கு வரப்போகிறது, புதிய சீரியல் ஒளிபரப்பாகவும் தயாராகிவிட்டது. சுந்தரி நீயூம் சுந்தரன் நானும் சீரியல் இந்த மாத முடிவில் முடிந்துவிடும் என தெரிகிறது. அதற்கு பதிலாக புதிய சீரியலும் வரப்போகிறது.

இப்போது சுந்தரி நீயூம் சுந்தரன் நானும் சீரியலில் நடித்துவந்த ஒரு நடிகை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக நடிக்க ஆரம்பித்துள்ளார். சுந்தரி நீயூம் சுந்தரன் நானும் சீரியலில் கலையரசி என்ற பெயரில் நடித்துவந்த தீபிகா தான் பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.