பாடகி சின்மயி முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?- அழகிய புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் பின்னனி பாடகிகளில்ஒருவராக வளம் வந்தவர் பிரபல பின்னணி பாடகி சின்மயி ஆவார். இவர் தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் பால பாடல்களை பாடியுள்ளார். இருப்பினும் இவர் இதன் மூலம் பிரபலமானதை காட்டிலும் இவர் பாலியல் சர்ச்சைகளை வெளியிட்டதன் மூலமாகவே மக்கள் மத்தியில் வெகு பிரபலமானார் எனலாம்.

இந்நிலையில் இவர் ஸ்டார் விஜய் தொலைகாட்சியில் சூப்பர் சிங்கர் ஷோவை தொகுத்து வழங்கினார் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் போன்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதை தொடர்ந்து சென்னையில் ஒளிப்பரப்பாகும் ஆஹா பண்பலையில் திங்கள் முதல் சனி வரை ‘ஆஹா காப்பி கிளப் போன்ற பல வானொலி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்துள்ளார்.

இவ்வாறான நிலையில் பிரபல இசையமைப்பாளரான ஏ .ஆர்.ரஹ்மான் இசையில் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சிம்ரன் மற்றும் கீர்த்தனா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கன்னத்தில் முத்தமிட்டால் இந்த படத்தில் தனது முதல் பாடலை பாடியதன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானர் சின்மயி.

தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் அளவிற்கு நிறைய பாடகர்கள் வந்துவிட்டார்கள். சிலரது குரலை மக்களால் மறக்கவே முடியாது.அப்படிபட்ட பாடகர்களில் ஒருவர் தான் சின்மயி. இவர் பாடிய எல்லா பாடல்களும் செம ஹிட், எத்தனை முறை இவரது பாடலை கேட்டாலும் சுகமாக இருக்கும்.

பாடல்கள் பாடி பிரபலமான இவர் MeToo பிரச்சனையை தைரியமாக வெளியே பேசியிருந்தார்.அண்மையில் இவரது வீட்டில் திருமண விசேஷம் நடந்துள்ளது. அதாவது சின்மயியின் கணவர் ராகுலின் தம்பிக்கு திருமணம் நடந்துள்ளது.அப்போது குடும்பத்துடன் பாடகி சின்மயி எடுத்த புகைப்படம் இதோ,

Leave a Reply

Your email address will not be published.