நாம் அன்றாடம் பல விதமான விஷயங்களை தொலைக்காட்சி, கைபேசி மூலமாக கேள்விப்படுகிறோம். அதுல ஒரு சிலவை நம் மனதில் அப்படியே பதிந்துவிடும் என்று தான் சொல்ல வேண்டும். ஆம்அந்த வகையில் மிகவும் அதிர்ச்சியையும் வேதனையும் தரக்கூடிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது, கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் காமெடி நடிகர் சந்தானத்துடன், சேர்ந்து கதாநாயகனாக நடித்த சேதுராமனின் மறைவு ரசிகர்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு அவரது இறுதிச்சடங்கு நடந்து முடிந்தேறிய நிலையில், அவர் தனது குழந்தையுடன் இருந்த காணொளியினை ரசிகர்கள் தங்களது கருத்துகளை வெ ளியிட்டு வருகின்றனர். நடிகர் சேதுராமனுக்கு உமையால் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று சஹானா என்ற இரண்டு வயது குழந்தை ஒன்றும் உள்ளது. திருமணம் ஆகி 4 ஆண்டுகள் கூட முடியாத நிலையில் இவ்வளவு அவசரமாக கடவுள் எடுத்துக்கொண்டாரே என்று பலரும் தங்களது ஆதங்கத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தனது குழந்தைக்கு அளவு கடந்த பாசத்த அள்ளி கொடுத்துட்டு இப்படி பாதீல விட்டுட்டு பொய்ட்டீங்களே சகோ…! எவ்வளவு கனவோட இருந்திருப்பீங்க என்று மிகவும் வேதனையில் கருத்தினை பதிவிட்டுள்ளார். வேறு சிலர், இந்த பாப்பாவிற்காகவது கடவுளுக்கு கொஞ்ச கருணை இருந்திருக்கலாம்… பாப்பா தேடுனா அவளுக்கு சொல்லி கூட புரிய வைக்க முடியாது. எனவும் தங்களுடைய வேதனைகளை தெரிவித்து வருகிறார்கள்..
அவர் தன்னுடைய குழந்தையிடம் செலவிட்ட நேரங்களின் வீடியோ காட்சிகள் இதோ……
View this post on Instagram
“ HAPPY VALENTINES DAY “ This is what happens if I cheat her ??? #cake #valentines #love