பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபியின் மனைவியை பார்த்துள்ளீர்களா?- அவரும் ஒரு நடிகைதானாம்!! என்ன அழகுன்னு நீங்களே பாருங்க!!

தமிழ் சின்னத்திரையானது முன்பை விட தற்போது புதிய உயரத்தையே அடைந்துள்ளது என்றே சொல்லலாம். சொல்லப்போனால் முன்பெல்லாம் பிர மொழி சின்ன்னத்திரை நிகழ்சிகளையும் தொடர்களையும் நம் தமிழ் சின்னத்திரையினர் காப்பியடித்த காலம் போய் தற்போது நம் சின்னத்திரை நிகழ்சிகளையும் சீரியல்களையும் காப்பியடித்தும் ரீமேக்கும் செய்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இந்த தொடர்களில் நடிக்கும் நடிகர்களும் நிகழ்சிகளில் பங்கு பெரும் பிரபலங்களும் முன்பை விட தற்போது ரசிகர்கள் மத்தியில் பேரும் புகழும் அடைந்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ் சின்னத்திரையில் புது புது நிகழ்சிகளையும் தொடர்களையும் அறிமுகப்படுத்தி வரும் தொலைக்காட்சி என்று சொன்னால் அது விஜய் தொலைக்காட்சி என்றே சொல்ல வேண்டும்.

இப்படி ஆரம்பகாலத்தில் ஒரு சீரியல் நிகழ்சிகளை கூட ஒளிபற்பபமல் இருந் இவர்கள் இன்று அறிமுகப்படுத்திய பெரும்பாலும் செரியல் தொடர்கள் மிகப்பெரிய வெற்றியடைந்து வருகின்றன.

இப்படி கடந்த ஆண்டுமுதல் ஒளிபரப்பாகி பல இல்லத்தரசிகளின் மனதிலும் இடம் பிடித்த தொடர் என்று சொன்னால் அது பாக்கியலட்சுமி தொடர் என்றே சொல்ல வேண்டும்.

விஜய் தொலைக்காட்சியில் லாக் டவுன் சமயத்தில் சில புதிய சீரியல்களின் புரொமோக்கள் ஒளிபரப்பாகி வந்தன.அதில் ஒன்று தான் பாக்கியலட்சுமி, ஆரம்பத்தில் சீரியலுக்கு எந்த வரவேற்பும் இல்லை, ஆனால் போக போக மக்களின் ஆதரவை பெற்றது இந்த சீரியல்.

அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூட சீரியல் பாக்கியலட்சுமி அனுபவிக்கும் அனைத்தும் தாங்களும் நிஜ வாழ்க்கையில் சந்திப்பதாகவும் அதனாலேயே இந்த சீரியல் பிடித்துபோக பார்ப்பதாகவும் கூறியிருந்தனர்.

கடந்த சில வாரங்களாக இந்த சீரியலுக்கான TRPயும் அதிகமாகி வருகிறது.ஏனெனில் மக்கள் எதிர்ப்பார்க்கும் திருப்பங்கள் சீரியலில் இடம்பெற்றுள்ளன. இந்த சீரியலில் ஒரு கடுப்பான குடும்ப தலைவராக நடிப்பவர் கோபி என்கிற சதீஷ்.

Leave a Reply

Your email address will not be published.