பாகுபலி படத்தில் நடித்த குட்டி குழந்தை இது? ஆளே அடையாளம் தெரியாத மாதிரி வளந்துட்டாங்க! எப்படி இருக்கிறார் பாருங்க..!

இந்திய சினிமாவில் எத்தனையோ பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் நம் ஒட்டுமொத்த இ ந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தது ஒரு படம் தான் அது பாகுபலி திரைப்படம். கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என்று ப ல்வேறு மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சுதீப், தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே அமைந்திருந்தது.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. இந்த படமும் மாபெரும் வெற்றி பெற்ற வசூல் ரீதியாகவும் சாதனை படைத்துள்ளது. இந்த பாகுபலி முதல் பகுதியில் ராஜமாதா சிவகாமி தேவி அவர்கள் கையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு மகேந்திர பாகுபலி வாழ வேண்டும் என்பார். அந்தக் காட்சி மக்களின் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது.

அதில் ஒரு குட்டி மகேந்திர பாகுபலியாக வரும் குழந்தையார் என பலரும் சிந்தித்துக் கொண்டும் இருந்தார்கள். அதைப் பற்றி சமூகவலைத்தளங்களில் மூலமே பார்த்து கொண்டு இருந்தார்கள். அந்த குழந்தையின் பெயர் ஆக்சிதா அது ஒரு பெண் குழந்தை. அந்தக் காட்சிக்காக டைரக்டர் ராஜா மௌலி ஒரு குழந்தையை தேடிக்கொண்டு இருந்தார்.

அந்த சமயத்தில் கேரளாவில் பணியாற்றி வந்த வால்சரண் தம்பதிக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிறந்து 18 நாட்களே ஆன நிலையில் வால்சரண் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். குழந்தையின்சீன் எடுப்பதற்காக மற்றும் ஐந்து நாட்கள் ஆனது. எப்படி ஒரு நிலையில் அந்த குழந்தையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில சமூகவலைத் தளங்களில் வெளியாகி வைரலாகி பரவிக் கொண்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.