பாகுபலி படத்தில் நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படத்தின் வி ல்லன் வெம்பு லி.. புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..

“பாகுபலி”, இதில் கதாநாயகனாக நடித்து பெரும் புகழை அடைந்தவர் பிரபாஸ்.1979-ம் ஆண்டு ஆந்திரா வில் பிறந்த பிரபாஸ் இராஜு உப்பலபட்டி வர்ஷம் (2004)என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் தனக்கென தனி கால் தடத்தை பதித்தவர்.மி ர்ச்சி,முன்னா,டார்லிங்,மிஸ்டர் பர்ஃபெக்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.பாகுபலி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவில் சிறந்த நடிப்பிற்காக பேசப்பட்டார்.இந்த படத்தில் நடித்த பொழுதே அதில் கதாநாயகியாக நடித்த அனுஷ்கா வுக்கும் பிரபாஸ்க்கும் காதல் மலர்ந்து.

இது பின்னர் நிச்சயம் வரை சென்று நின்றதாக சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டது. இருந்த பொதிலும் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா விடம் பேட்டி கண்ட பொழுது,எங்களுக்குள் இருந்தது நட்பு ரீதியான பழக்கம் மட்டுமே,வா தந்திகளை நம்பாதீர்கள் எனக் கூறினர்.ஆனால் தற்சமயம் பிரபாஸ் அவருக்கு திருமணம் நடைபெறுவதாக செய்தி வெளியாகியுள்ளது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் இன்று நேரடியாக ஓடிடி-யில் வெளியாகியுள்ள படம் சார்பட்டா பரம்பரை.இப்படத்தில் வெம்பு லி எனும் வி ல்லன் கதாபாத்திரத்தில் நடித்து அ சத்தியிருந்தவர் நடிகர் John Kokken. நடிகர் John Kokken, பிரபல நடிகை பூஜா ராமச்சந்திரனின் கணவரும் ஆவர். இந்நிலையில் John Kokken, பிரமாண்ட படமான பாகுபலி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

ஆம், பா குபலி முதல் பாகத்தில் வரும் காலகேய கூட்டத்தில் வரும் ஒரு நபராக நடிகர் John Kokken நடித்துள்ளார். இந்த தகவலும், புகைப்படமும் தற்போது வெம்பு லி ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்…