பள்ளி மாணவியாக ராட்சசன் படத்தில் வந்த பொண்ணா இவர்..? இப்ப எப்படி வளந்துட்டாங்க பாருங்க…

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான படம் ராட்சசன். இந்த படம் இந்திய அளவில் பெரும் பெரும் புகழைப் பெற்றது. தமிழ் சினிமாவில் அவ்வப்போது சில படங்கள் இந்திய சினிமாவையே திரும்பிப்பார்க்கும் அளவிற்கு வரும். அந்த படங்களில் கதைகளே பெரும்பாலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இப்படத்தில் பள்ளி மாணவிகளை கடத்தி கொள்ளை செய்யும் கதாபாத்திரம் தான் கிறிஸ்டோபர். ராட்சசன் படத்தின் பிஜிஎம் பார்ப்போர்களை அச்சுறுத்தும் வகையில் ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

 

இந்தப் படத்தில் பள்ளி மாணவியாக நடித்தவர் ரவினா, இந்த படத்தில் இவர் விஷ்ணு விஷாலின் அக்கா மகளுக்கு தோழியாக பள்ளியில் நடித்திருப்பார். இந்தப் படத்தில் தனது ஆசிரியரால் தனக்கு நடந்த கொடுமையை தன் பார்வையிலேயே வசனம் இல்லாமல் மிரட்டியிருப்பார். இந்த படத்திற்கு முன் இவர் விஜய் நடித்த ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

 

குழந்தை நட்சத்திரமாக நடித்த ரவீனா தற்போது இணையதளத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பூவே பூச்சூடவா தொடரிலும் நடித்து உள்ளார். பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் ரவீனா புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகின்றன. இதோ அந்தப் புகைப்படங்கள்.

Leave a Reply

Your email address will not be published.