சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு தற்போது பெ ரும் அ தி ர் ச் சி யை ஏற்படுத்தியுள்ளது . அதாவது அந்த பதிவில் பள்ளிப் சீருடையில் இருக்கும் மாணவ மாணவி இருவர் திருமணம் செ ய்வது போல் காணப்ப டுகின்றனர் . அதில் அந்த மாணவன் செயின் ஒன்றை தாலி கட்டுவது போல அந்தப் பெண்ணின் கழுத்தில் கட்டுகிறான். அந்த பெண்ணும் தாலி கட்டுவது போல் மிகவும் வெ ட் கத்தோ டு ஏற்றுக் கொ ள்கி றாள்.

இந்த வீடியோவில் சாமி திரைப்படத்தில் வரும் திரைப்பட பாடல் பின்னணி இசையாக சே ர்க் கப் பட்டு ள்ளது . இதனை பார்க்கும் போது இருவரும் காதல் வ சப் ப ட்டு திருமணம் செ ய்து கொ ள்வது போல் கா ட்சி யளிக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலை தள த்தில் வெ ளியா கிறது இதனை பார்த்த நெட்டிசன்கள் பள்ளி வயதிலேயே இம் மா திரி யான செய ல்களில் ஈ டு ப டு கி றா ர்களா? என கே ள்விகளை கே ட்டுள்ளனர் உள்ளனர்.
மேலும் இவை அனைத்தும் நவீன தொழில்நுட்பத்தின் தா க் க ம் தான் எனவும் பலர் கமெண்ட் செ ய்து ள்ளனர். மேலும் இந்த வீடியோ ப திவானது கல்வித்துறை அதிகாரிகளின் பார்வைக்கு கொ ண்டு செ ல்லப்ப ட்டு ள்ளது. அவர்களிடம் இது கு றித்து கே ட்ட போது இந்த மாணவ மாணவி அடையாளம் க ண்டு பி டித்து வி ட்டதாகவும் அவர்களிடம் தீ வி ர வி சா ரணை மேற் கொ ள்ள ப்ப டும் எனவும் உ றுதி அ ளித்தி ருக்கின்றனர்.
Ennagada school aphavae joodi joodi ah nikkureenga.. ?pic.twitter.com/egwBCkQ1hp
— ♚ Dina Jith Thala ♚ (@dinajith_thala) February 20, 2020