பல லட்சம் பேரை மயக்கிய அழகிய இளம்பெண்ணின் செயல்… இசையோடு கூடிய என்ன அழகான குரல் வளம் பாருங்க..!

பொதுவாகவே இன்று ஆணுக்கு பெண் சமம் என்று சொல்லும் அளவுக்கு பெண்கள் சகலத்துறைகளிலும் அசத்தி வருகின்றனர். முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர்.

அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டிகள் தொடங்கி, கிரிக்கெட் வரை சர்வசாதாரணமாக விளையாடி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர். ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே பெண்களும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர். அதேபோல் இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து அசத்துகின்றனர்.

கனரக வாகனங்களைக் கூட மிக அழகாக ஓட்டி பெண்கள் அசத்துகின்றனர். விமானம் ஓட்டுவது முதல் இன்று பெண்கள் சகல துறைகளிலும் கோலோச்சுகின்றனர்.

அந்தவகையில் இங்கே அழகான இளம் பெண் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் வரும் நெஞ்சில் பாடலுக்கு மிக அழகாக வயலின் வாசித்துக் கொண்டே பாடுகிறார். இதோ நீங்களே அந்த இளம்பெண்ணின் பாடலைப் பாருங்களேன். மிக அழகான குரல் வளம் என அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.