ஒரு குளத்துக்கு இரு மான்கள் தண்ணீர் குடிக்கச் சென்றன. அதில் ரொம்ப கொஞ்சமாகவே தண்ணீர் இருந்தது. தன் இணை மான் குடிக்கட்டும் என்று இருமான்களுமே குடிக்காமல் இருந்ததாக சின்ன வயதில் கதை படித்திருப்போம். அதை மெய்ப்பிக்கும்வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
குறித்த அந்த வீடியோவில் தம்பதிகள் ஒரு உணவகத்தில் சப்பாத்தி சாப்பிடுகிறார்கள். மிச்சம் ஒரு சப்பாத்தியே இருக்க தம்பதிகள் இருவரும் செய்த தரமான சம்பவத்தை இந்த 45 நொடிகளே ஓடும் காணொலியின் ஊடே பாருங்கள். மெய்சிலித்துப் போவீர்கள். இப்படியொரு தம்பதியா என ஆச்சர்யத்தில் மூழ்கிப்போவீர்கள்.