பல லட்சம் பேரை பார்க்க வைத்த… நா பாசம் இல்லையா வீடியோ..! சும்மா மி ர ண் டுருவிங்க

குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான். குழந்தைகளின் உலகமே மிகவும் சுவாரஸ்யம் ஆனது, குழந்தைகள் செய்யும் குறும்புத்தனங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாலே நேரம் போய்விடும். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். இதோ இங்கேயும் அப்படித்தான். அன்பு என்றால் வாங்குவது இல்லை உண்மையாக கொடுப்பதுதான். குட்டி குழந்தைகளை எல்லாருக்கும் பிடித்திருக்கும் அந்த குட்டி குழந்தைகள் செய்யும் சின்ன சின்ன செயல்கள் கூட அருமையாக இருக்கும். ஒரு குழந்தை அவங்க அம்மாவிடம் அன்பாக பேசிக்கொண்டே இருக்கும் போது அந்த குழந்தையிடம் இருந்து உண்மையான அன்பு எப்படி வெளிப்படுகிறது என்று பாருங்கள். அந்த குழந்தை பேசும் வார்த்தை அனைவரையும் கவர்ந்துள்ளது. இதோ நீங்களே பாருங்க…

Leave a Reply

Your email address will not be published.