பல லட்சம் பேரை பார்க்க வைத்த திருமண சடங்குகள்!! எத்தனை முறைப் பார்த்தாலும் சலிக்காத அழகிய காட்சி..!!

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். வாழ்வில் ஒருமுறை மட்டுமே நடக்கும் வைபோகம் தான் திருமணம். அதனால் தான் அன்றைய நாளின் நிகழ்வுகளை புகைப்படம், வீடியோ எடுத்து அழகாக சேமித்து வைத்துக் கொள்கின்றனர். சமீப காலமாக சாமானிய மக்களே தங்கள் திருமணத்தை சினிமாவை போல எடுக்க தான் விரும்புகிறார்கள்.

திருமணம் என்பது இருமனங்களை மட்டுமே இணைக்கும் விசயம் அல்ல. இரு குடும்பங்களையும் இணைக்கும் சங்கமம் அது. அதனால் தான் நல்ல நாள் பார்த்து திருமணம் செய்கிறோம். திருமணம் என்பது கலாச்சாரத்திற்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுப்பதாகும். அதனால் தான் திருமணத்திற்கு முன்னர் நிறைய சடங்கு சம்பிரதாயங்களை கடைப் பிடிக்கின்றனர். இதோ இங்கேயும் அப்படித்தான் நடக்குது பாருங்க…

error: Content is protected !!