பல ஆண்டுகளுக்கு பிறகு 63 வயதில் நடந்த திருமணம்.. தாலி க ட்டிய சில மணி நேரத்தில் நடந்த அ தி ர் ச் சி சம் ப வ ம்

குஜராத் மாநிலத்தின் பீப்பல்சட் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாண் பாய் (63). இவர் தனது சொந்த சாதியில் பல ஆண்டுகளாக திருமணத்துக்கு பெண் தேடியும் கிடைக்கவில்லை. மேலும் தனது மனநலம் பா.தி.க்க.ப்ப.ட்ட சகோதரர், வி.த.வை சகோதரி ஆகியோரை க.வ.னி.த்.து கொ.ள்.ளு.ம் பொறுப்பு கல்யாணுக்கு இருந்ததாலும் திருமணம் தள்ளி கொண்டே போனது. 63 வயது ஆகிவிட்டாலும் எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் அவர் உ றுதியாக இருந்தார். அதன்படி அவரை ம ண ந்து கொ.ள்.ள லைலாபென் ரபரி என்ற 40 வயதான பெண் சம்மதம் தெரிவித்தார்.

எப்படியோ தனக்கு திருமணம் நடக்க போ.கி.ற.து என கல்யாண் மகிழ்ச்சிய டைந்தார். இதையடுத்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நேற்று முன் தினம் கல்யாண், லைலாபென்னுக்கு தாலி க.ட்டி மனைவியாக்கி கொண்டார். திருமணம் மு.டிந்து புதுமணத்தம்பதி வீட்டுக்கு சென்ற போது தி.டீ.ரெ.ன லைலாபென் தரையில் சு.ரு.ண்.டு வி.ழு.ந்.தா.ர். இதை பார்த்து ப.த.றி.ய கணவர் உள்ளிட்ட உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது லைலாபென் ஏற்கனவே உ.யி.ரி.ழ.ந்.து.வி.ட்.ட.து தெரியவந்தது.

இதையறிந்த கல்யாண் அ.தி.ர்.ச்சி.யி.லு.ம், வே.த.னை.யி.லு.ம் க.த.றி அ.ழு.தா.ர். பின்னர் மனைவியின் உடலுக்கு இ.று.தி.ச்ச.ட.ங்.கு நடத்தி த.க.ன.ம் செ.ய்.தா.ர். கல்யாணுக்கு 63 வயதில் திருமணம் நடந்ததால் மொத்த கிராமமும் மகிழ்ச்சியடைந்த நிலையில் அது சிறிது நேரம் கூட நி லைக்காமல் அனைவரும் சோ.க.த்.தி.ல் மூ.ழ்.கி.யு.ள்.ள.ன.ர்

Leave a Reply

Your email address will not be published.