பலரையும் வியப்பில் ஆழ்த்திய பிஞ்சு குழந்தை! வெகு சிறப்பாக விவசாயம் செய்யும் அழகை பாருங்க! வைரல் வீடியோ

விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு என்று சொன்னாலும் இன்னும் விவசாயத்தையும் விவசாயிகளின் து யரத்தையும் முழுவதுமாக இல்லை சிறிதளவும் யாருக்கும் சரியான புரிதல் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. தற்போது ஒரு சின்ன குழந்தை இரு மாடுகள் பூட்டிய கலப்பையை தன் பிஞ்சு கரங்கள் கொண்டு உழும் அழகை இணையவாசிகள் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அந்த விடியோவை பார்த்த பலரும் இந்த வயதில் இருந்தே பயிற்சி கொடுத்தால் அடுத்த த லைமுறையே விவசாயத்தை வெகு சிறப்பாக செய்யும் என்றும் அந்த இளம் விவசாயியை பாராட்டியும் இந்த விவசாயிக்கு எங்கள் ஆதரவு உண்டு என்று வாழ்த்தியும் வருகிறார்கள். இதோ அந்த இளம் விவசாயியின் வீடியோ!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!