பரதேசி படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கிறதா..? இவங்க இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..? புகைப்படம் இதோ

நடிகை வேதிகா தமிழ் சினிமாவில் தற்போதுள்ள பிரபல நடிகைகளில் ஒருவராவார். இவரின் நடிப்பு திறமைக்கு சீக்கிரமாகவே முன்னணி நடிகை ஆகி விடுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனா என்னப்பா செய்யுறது விதி விளையாடிருச்சி..!! ஒரு சில படங்களுக்கு பின்பு இவரை தமிழ் சினிமா பக்கமே ஆளை காணவில்லை. கதாநாயகியாக நடித்தவர், சைடு நாயகியாக வாய்ப்பினை தேடி சுற்றி கொண்டிருக்கிறார்.

இதனால் சற்று பேமஸ் ஆன அவருக்கு அர்ஜுன் தனது தயாரிக்கும் படமான மதராசியில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தினை அவருக்கு வழங்கினார். வேதிகாவும் அதனை சிறப்பாகவே செய்து கொடுத்திருந்தார். ஆனால் என்ன அர்ஜுனின் ஆக்சன் காட்சிகளால் படம் நிரப்ப பட்டிருந்ததால் வேதிகாவை யாரும் பெரிதாய் கவனிக்வில்லை. பிரபல பத்திரிக்கைகளில் வேதிகாவின் நடிப்பினை சரியானது போதுமான நடிப்பு என்றெல்லாம் விமர்சனம் செய்து வந்தார்.

மதராசி படைத்திருக்கு பிறகு ஹிந்தியில் வாய்புகள் வரதொடங்கின. அப்படியே ஹிந்தி கரையோரம் ஒதுங்கிய வேதிகா, 1975 ஆம் ஆண்டு வெளியான ஜெய் சந்தோஷி மா என்ற படத்தின் ரீமேக் படத்தில் நடித்தார். ஆனால் படம் பெரிதாய் ஓடவில்லை. ஹிந்தி செட் ஆகாது போல என நினைத்து மீண்டும் தமிழ் சினிமாவுக்கே வந்தார். ராகவா லாரன்ஸின் நகைச்சுவை திகில் படமான காஞ்சனா 3 இல் அவர் நடித்தார்.

கதாபாத்திரம் ஓரளவுக்கு பெசபட்டாலும் அவர் எதிர்பார்த்த நிலை அந்த படத்தில் கிடைக்கவில்லை.ஆனால் படம் வணிக ரேதியாகவும் அந்த சமயத்தில் நன்றாக ஓடியதால் மீண்டும் வாய்புகள் வர தொடங்கின. பின்னர் முதன் முதாலாக தெலுங்கில் கால் பதித்த அவர் சிவகாசி படத்தின் தெலுங்கு ரேமக்கில் நடித்தார். 2008 ஆம் ஆண்டில் சிம்புவுடன் ஜோடி போட்டு வெளியான காளை திரைப்படம் எதிர் மறையான விமர்சனங்களை பெற்று மண்ணை கவ்வியது.

படம் போனால் என்ன ஒரு நடனம் போதும் என அவர் அந்த படத்தில் ஆடிய நடனம் மக்களிடையே பெரிதாக பேசப்பட்டது. அந்த பாராட்டுகளுக்கு பிறகு பட வாய்ப்புகள் தொடர்ந்து வர தொடங்க, ஷாந்தனுவுடன் சக்கரகட்டி படத்தில் நடித்தார். பின்னர் வெளியான பரதேசி படம் தான் அவறிக்கு திருப்பு முனையே. 1969 இல் வெளியான ஒரு நாவலை தழுவி இயக்குனர் பாலா எடுத்த பரதேசி திரைபடத்தில் நடிக்க ஒப்புகொண்டார்.

ஆதர்வா மற்றும் தன்சிகா ஆகியோரும் நடித்த இப்படம் மார்ச் 2013 இல் ஒருமனதாக நேர்மறையான விமர்சனங்களைத் திறந்து பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக வசூல் செய்தது. இந்த படத்திற்காக அவர் போட்ட உழைப்பு கொஞ்ச நஞ்சம் இல்லை. வேற எந்த படத்தினை பற்றியும் யோசிக்காமல் இந்த படம் தான் நம்மை காப்பாற்றும் என நினைத்துஅதில் நடித்தார். அந்த படமும் அவரை கைவிடவில்லை. அங்கம்மா என்ற கதாபத்திரத்தில் அவரது நடிப்பைப் பற்றி விமர்சகர்கள் பலவகையில் நன்றாக விமசித்தனர். டைம்ஸ் ஆப் இந்தியாவின் விமர்சகர், “தன்னை அழகாகக் காட்டி கதாபாத்திரங்களில் நடித்த பின்பும் இந்த படத்தில் ஒரு பழங்குடி இனம் மக்களில் ஒரு பெண்ணாக தோன்றுவார். அப்படியே அந்த கதாபாத்திரத்தை உரித்து வைத்திருந்தார். வேறு யாரும் இந்த அளவிற்கு சிறப்பாக நடிக்க முடியாது என பேர் வாங்கினார்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!