பணக்கார பெ ண் களை கு றி வைத்து மோ ச டி யி ல் ஈ டு பட்ட இளம் ஜோடி… போ லீ ஸி டம் பி டி பட்டது எப்படி..?

தமிழகத்தில் வசதியான பெண்களை குறி வைத்து மோ.ச.டி.யி.ல் ஈ டு பட்ட தம்பதியின் செயல் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரை சேர்ந்தவர் மாணிக்கம். 27 வயதாகும் இவருக்கு கனிமொழி என்ற மனைவி உள்ளார்.

மாணிக்கம் மோ.ச.டி வேலையில் இ ற ங் கி ய தால், கயல்விழியும் கணவர் வழியிலே இ ற ங் கி னார் . இந்த தம்பதி வசதியான பெண்களை வ.லை.வீ.சி தே.டி, அவர்களிடம் 24 கேரட் தங்க கட்டிகளை பாதி விலைக்கு வாங்கி தருவதாகவும்,

சிங்கப்பூரில் இருந்து குறைந்த விலையில் அந்த தங்க கட்டிகளை வாங்கி வந்ததாகவும் கூறியதால், இவர்களிடம் சுமார் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கத்தை வாங்கியுள்ளனர்.

அதன் பலனாக தம்பதி இருவரும் 30 பேரிடம் 3 கோடி ரூபாய் வசூலித்துவிட்டனர். பணம் இல்லாதவர்கள், நகைகளாகவும் தரலாம் என்று இவர்களே ஒரு ஆ ப ர் தந்ததால், அடகுக்கடையில் வேலை பார்க்கும் அகில் என்பவரிடத்தில் அந்த நகையை கொண்டு போய் தர சொல்லி உள்ளனர்.குறித்த பெண்களும்,  கிட்டத்தட்ட 500 பவுனுக்கு மேல் தந்துள்ளனர். அதற்கு உத்தரவாதமாக பத்திரமும் எழுதி தந்துள்ளனர். பிறகு ஒருநாள், மாணிக்கம், கயல்விழி, அகில் 3 பேருமே தங்கம், பணத்துடன் மதுரைக்கு த.ப்.பி.யு.ள்.ள.ன.ர். இந்த சம்பவம் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்துள்ளது,

பிறகு மதுரையிலும் இதுபோலவே மோ.ச.டி செய்து பலரை ஏ.மா.ற்.றி, அங்கிருந்தும் த.ப்.பி.வி.ட, இறுதியில் காரைக்குடி, மதுரை பகுதிகளில் இருந்து பா தி க் க ப் ப ட்டவர்கள் ஒவ்வொருவராக பு.கா.ர் தர ஆரம்பித்துள்ளனர்.

இதையடுத்து, காரைக்குடி டி எஸ் .பி த லை மை யில் த.னி.ப்.ப.டை ஒன்று அமைக்கப்பட்டு, கயல்விழி தம்பதியினரை தே.டி.ன.ர். சில தினங்களுக்கு முன்பு இந்த ஜோடி கோயமுத்தூர் ஒண்டிப்புதூரில் ப.து.ங்.கி இருப்பதாக பொ லி சா ரு க்கு ர.க.சி.ய த க வ ல் கிடைத்துள்ளது.அததன்பேரில் கோவை சென்ற காரைக்குடி பொ லி சார் ப.து.ங்.கி.யி.ரு.ந்.த ஜோடியை கை து செய்தனர். ஆனால் அகில் அங்கு இல்லாததால், போ லீ ஸ் அவரை தே.டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.