பட வாய்ப்பிறகாக படு மோசமான செயலில் இறங்கிய இளம் நடிகை..! வைரலாகும் புகைப்படங்கள்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

சென்னையை பூர்விகமாக கொண்டவர் நடிகை ஆத்மீகா. தமிழ் சினிமாவில் தான் இவர் முதன் முதலில் அறிமுகமானார்.. இசை அமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்த மீசைய முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. அப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றார் இதன்பின் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் படத்தில் சில நட்சத்திரங்களுடன் அவரும் இணைந்து நடித்தார், ஆனால் இப்படம் திரைக்கு இன்னும் வரவில்லை.

படவாய்ப்பிற்காகக் காத்துக்கொண்டிருக்கும் ஆத்மிகா தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில், நீல நிற உடையில் மின்னும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதுவரை கவர்ச்சியான புகைப்படங்கள் எதுவும் அவர் வெளியிடாத நிலையில் தற்போது கவர்ச்சிகரமான பல புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

மேலும் இதனை கண்ட ரசிகர்கள் பட வாய்ப்புஇற்காக தான் நடிகை ஆத்மிகா இப்படி செய்துள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசி வருகின்றனர்.
நடிகைகள் முதலில் கவர்ச்சி காட்ட மாட்டோம் என்று தான் படங்களில் நடிக்க வருகிறார்கள். ஆனால் படங்களில் நடித்த பிறகு கவர்ச்சி காட்ட தொடங்கி விடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!