படு மோ சமான கவ ர்ச்சி உ டையில் போஸ் கொடுத்த ‘காலா’ பட நடிகை ஈஸ்வரி ராவ்..! வைரல் ஆகும் புகைப்படம்… ரசிகர்கள் ஷாக் ..

தமிழை காட்டிலும் தெலுங்கு மொழியில் அ திகளவிலான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான “காலா” படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார்.

மேலும், காலா படத்தில் நடித்த பிறகு தனக்கு அதிக பட வாய்ப்புகள் வருவதாக கூறியுள்ளார். அந்தப் படத்திற்கு பிறகுதான் தமிழ் சினிமாவில் தனது மார்க்கெட் சூடு பி டித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

கேஜிஎஃப் 2 படத்தில் நடித்து வரும் நடிகை ஈஸ்வரி ராவ், நடிகர் யாஷ் ஒரு ஃபிரண்ட்லி பர்சன் என்றும் கூறியுள்ளார். நடிகை ஈஸ்வரி ராவ், ஆல வைகுந்தபுரமுலு என்ற படத்தில் கடைசியாக நடித்தார். இதில் சில படங்கள் லாக்டவுனுக்கு பிறகு ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில், இளம் வயதில் கவ ர்ச்சி உ டையில் இவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், காலா படத்தில் நடித்த ஈஸ்வரி ராவ்-ஆ இது..? என்று வாயை பி ள ந்து வருகிறார்கள்.