படுக்கையில் படு சூடான போஸ் கொடுத்துள்ள நடிகை நித்யா மேனன்..! – வைரல் போட்டோஸ் உள்ளே..!

நடிகை நித்யாமேனன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் பின்னணி பாடகியாகவும் சினிமாவில் பணியாற்றியுள்ளார், நித்யா மேனன் மலையாள குடும்பத்தில் பிறந்தவர் தான், சினிமாவில் நடிப்பதைக் கா ட்டிலும் பத்திரிக்கையாளராக தான் ஆக வேண்டும் என குறிக்கோளாக இருந்தார்.

தமிழில் முதன்முதலாக 180 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து “வெப்பம்” என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபல ம டைந்தார், அதன் பிறகு உருமி, மாலினி 22 பாளையங்கோட்டை, ஓ காதல் கண்மணி, மெர்சல், காஞ்சனா 2, இரு முகன், 24 என பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

சமூகவலைத்தளங்களில் இவருடைய புகைப்படம் அவ்வப்போது உலா வருகிறது. இந்த நிலையில், தற்போது படுக்கையில் அமர்ந்து கொண்டு வித விதமாக ஹாட் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இ ழு த்துள்ளார் இவர். இதோ அந்த புகைப்படங்கள்…

Leave a Reply

Your email address will not be published.