“படுக்கையறை காட்சிகளில் ஏன் நடித்தேன்”..?? மன வே தனை யுடன் பிரபல நடிகை கூறிய உ ரு க்க மா ன தகவல்..!!

தமிழ் சினிமாவில் பல திறமையான நபர்களை நாம் பார்த்துள்ளோம். நடிப்பது மட்டும் இல்லாமல் ஒரு சில துறையில் சிறந்து வி ளங் கும் திறமையான நபர்கள் பலர் உள்ளார்கள். அந்த வரிசையில் நடிகை ஆண்ட்ரியா அவர்களும் ஒருவர் தான். ஆம் நடிப்பதையும் தா ண்டி பாடல்கள் பாடுவதிலும் இவர் திறமை வா ய்ந்த ஒரு நபர் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், தமிழ் சினிமாவில் க ண்ட நாள் முதல் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஆண்ட்ரியா.  அதனைத்தொடர்ந்து கார்த்தியுடன் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் பிரபலமானார். சிறிய கதாபாத்திரத்தில் நெ றய நடிகர்களுடன் இவர் நடித்துவி ட்டார். இவர் நடிப்பில் வெ ளியான தரமணி படமும் நன்றாக தான் இ ருந்தது. இதைய டுத்து, வடசென்னை திரைப்படத்தில் ஆண்ட்ரியா ப டு க் கை யறை காட்சியில் மிக நெ ரு க்க மாக நடித்தது பெ ரும் ச ர் ச் சை யை கி ளப்பியது.

அதன் பிறகு ப டுக் கை ய றை காட்சிகளில் நடிக்கும் வாய்ப்புகளே பெ ரும ளவில் வருகிறது என வே த னை யுடன் தெ ரிவி த்து ள்ளார். மேலும் நல்ல கதை, கதாபாத்திரம் ஆகியவை அமைந்தால் சம்பளத்தை கு றைத்துக் கொ ண்டு நடிக்கவும் செய்வேன் தெ ரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.