படம் வாய்ப்புக்காக அடிமட்ட கவர்ச்சி காட்ட தயார் – நடிகை ஸ்ரீ திவ்யா பகீர்! புகைப்படங்கள் உள்ளே!

படம் வாய்ப்புக்காக அடிமட்ட கவர்ச்சி காட்ட தயார் – நடிகை ஸ்ரீ திவ்யா பகீர்! தமிழ் சினிமாவில் கடந்த சில வருடத்தில மாஸ் காட்டிய நடிகை தான் ஸ்ரீ திவ்யா. எல்லாருக்கும் படத்துல ஜோடி கரெக்ட் டா அமையாது. அப்பிடி அமைந்தவங்கள் தான் சிவ கார்த்திகேயன் மற்றும் ஸ்ரீ திவ்யா

ஸ்ரீ திவ்யா மற்றும் சிவ கார்த்திகேயன் இருவரும் சேர்ந்து நடித்த படம் தான் வருத்தபடாத வாலிபர் சங்கம். இந்த படம் உலகம் முழுக்க நல்ல வரவேற்பு கடைத்தது. இந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து காக்கி சட்டை படத்துல நடிச்சாங்க. அந்த படம் ஓரளவுக்கு ஹிட் ஆச்சி

அதற்கு பிறகு சிவகர்த்திகேயன் நயன்தாரா , கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகைகள் கூட நடிக்க தொடங்கிட்டாங்க. ஆனால் ஸ்ரீ திவ்யாக்கு பட வாய்ப்புகள் கடைக்காமலே போக தொடங்கிச்சி

இதனை சரிகட்டும் வகையில சில பல போட்டோ எடுத்து தயாரிப்பாளர்களுக்கு என்ன இப்படியும் நடிக்க முடியும் என காடிருகாங்க ஸ்ரீ திவ்யா

Leave a Reply

Your email address will not be published.