தொ டர்ச்சியாக படங்களில் நடித்துவிட்டு பிறகு சினிமா பக்க த லை கா ட்டா மல் பல பேர் உள்ளார்கள். அந்த வரிசையில் நடிகர் ஸ்ரீகாந்த் அவரும் ஒருவர் தான். இந்நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த், சந்திரிகா தேவி மற்றும் பலர் நடித்துவரும் படம் “உன் காதல் இருந்தால்”. சை க்க லா ஜி க்கல் தி ரி ல்ல ர் படமான இதில் ஒரு மு க்கியமான கதா பா த்திர த்தில் மலையாள நடிகையான லேனா நடித்துள்ளார்.
இந்த படம் வரும் 28 ஆம் தேதியன்று திரைக்கு வ ரவு ள்ளது. இந்த படத்தைப்பற்றி ஒரு ஆ ச்ச ரிய மூ ட்டும் த கவ லை வெ ளியிட்டு ள்ளனர். இப்படத்தின் நடிகையான லேனா தன்னு டைய கதா பா த்திரத்தி ற்காக 1000 சி கரெ ட்டு களை பு டித்து ள்ளார் என்று படக்குழு ச மீபத்தில் ஒரு பேட்டியில் தெ ரிவித்தனர். ஒரு கதா பா த்திற்காக இந்த அ ளவிற்கு ஒரு பெண் போ க வேண்டுமா என்று கோ லிவுட் வ ட்டா ரங்கள் கி சுகி சு த்து வருகின்றனர். இந்த படத்தை ஹஷீம் ம ரிக்கா ர் எழுதியும் இ யக்கியும் உள்ளார்.
இருட்டு அறையில் மு ரட் டு கு த்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ஆஸ்திரேலியா நாட்டு மாடலான சந்திரிகா தேவி நடிக்கும் இரண்டாவது திரைப்படம் “உன் காதல் இருந்தால்”. மேலும் இந்த படத்தில் ஹர்ஷிகா பூனாச்சா, ரியாஸ் கான், வையாபுரி, மக்பூல் சல்மான் ஆ கியோர் நடித்துள்ளனர்.