பச்சை நிற சேலையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள பிரபல செய்தி வாசிப்பாளர் பனிமலர்.. புகைப்படங்கள் உள்ளே..

கோவையை சேர்ந்த பனிமலர் கடந்த பத்து ஆண்டுகளாக ஊடகத்துறையில் உள்ளார். சன் தொலைக்காட்சியில் தனது பணியை தொடங்கிய அவர் பின்னர் பாலிமர், புதிய தலைமுறை, நியுஸ் செவன் என பல்வேறு ஊடகங்களில் பணியாற்றி உள்ளார். தற்போது நியுஸ் செவன் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராக உள்ளார். மேலும், இவர் பெண்களுக்கான தங்கும் வி டுதி பிசினசிலும் சில காலம் இருந்தார். பெரியார் மீது மிகுந்த ஈ ர் ப்பு கொண்டவர்.

திருமணமாகி கணவனுடன் பி ர ச்ச னை ஏ ற்ப ட்டு வி வா க ர த்தும் பெ ற்றுள்ளார். சமூக வலைதளங்களில் பிரபலமாக வி ள ங்கும் பனிமலர்  facebook -ல் போ டும் பதிவுகள் மிகுந்த தா க்க த் தை ஏ ற்ப டுத்து ப வை. சமீபத்தில், இன்ஸ்டா நேரலையில் ரசிகர்களுடன் பேசிய அவர் பல தகவலை கூறினார்.

மேலும், தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வரும் பனிமலர், தற்போது பச்சை நிற சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…