பக்தி மனிதர்களுக்கு மட்டுமே உரியது என்பது நம்மில் பெரும்பாலானோர் மனதில் இருக்கும் விசயம். ஆனால் பக்திக்கு உயர் திணை, அஃறிணை பாகுபாடெல்லாம் கிடையாது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒருசம்பவம் நடந்துள்ளது. விநாயகரின் வாகனமாக உள்ளது எலி. இந்த எலி ஒன்று சாமியை தன் இருகரம் கூப்பி வழிபடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பாரத்த சமூகவாசிகள் எலி முற்பிறவியில் பக்திமானாக இருந்திருக்குமோ என்று நகைச்சுவையாக கருத்து பதிவிட்டு வருகின்றனர். குறித்த காட்சி ஒரு புறம் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் நடமாடும் இடத்தில் அமைதியாக நின்று ஒரு எலி சாமி கும்பிடுகின்றது என்று. இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ காட்சி இதோ…
பக்திமானாக மாறிய எலி! மனிதர்களை போலவே இருகரம் கூப்பி பிரார்த்தனை! வைரலாகும் காணொளி இதோ..
