நடிகர் சேதுராமனின் மரணத்தினால் நடிகர் சந்தானம் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். திரையுலக பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சேதுராமனின் மறைவு குறித்து நெருங்கிய நண்பரான சந்தானம் டிவிட்டியிருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது, என் நெருங்கிய நண்பர் டாக்டர் சேதுவின் மறைவால்
முற்றிலும் அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்திருக்கிறேன். அவரது ஆன்மா அமைதியுடன் ஓய்வெடுக்கட்டும் என்று மிகவும் உருக்கமாக நடிகர் சந்தானம் பதிவிட்டுள்ளார்.
Totally shocked and depressed on the demise of my dear friend Dr.Sethu.. May his soul rest in peace? pic.twitter.com/TuRnUxLleA
— Santhanam (@iamsanthanam) March 26, 2020