நீயா நானா அரங்கத்தில் வைத்து கோபிநாத்தையே அசிங்க படுத்திய பெண்கள்..!! அப்படி என்ன செய்தார்கள்? நீங்களே பாருங்க

பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ள நிகழ்ச்சியாகும். இதனை தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் பேச்சிற்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம். ஏதாவது ஒரு தலைப்பினை எடுத்து இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும். இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் சரளமாக கதைக்கும் மனைவிகளும், ஆங்கிலத்தில் கதைப்பதற்கு சிரமப்படும் கணவன்மார்களும் என்ற தலைப்பினை எடுத்துள்ளனர். நிகழ்ச்சிக்கு வரும் ஆண்கள் ஆங்கிலம் தெரியாமல் திணறுவார்கள் என்று நினைத்த கோபிநாத் கடைசியில் அவருக்கே ஆங்கிலத்தில் பேசுவதற்கு பாடம் எடுத்துள்ளனர் பெண்கள்…

Leave a Reply

Your email address will not be published.