நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரே திருமணத்தில் நடிகர் செந்தில் & கவுண்டமணி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை, ஏன்..? இதற்க்கு மேல் கூட நம்மால் மறக்க முடியாத நகைச்சுவை நடிகர்கள் என்று சொன்னால் அது கவுண்டமணி மற்றும் செந்தில் இவர்கள் இருவர் தான். இவர்களுடைய கூட்டணியில் அமைத்த நகைச்சுவைக் காட்சிகள் அனைத்தும் கோலிவுட் திரைப்படங்களில் புகழ்பெற்றது.

இவர்கள் சேர்ந்து நடித்த காமெடி காட்சிகள் என்றென்றும் நிலைத்துநிற்கும் மறக்க முடியாத ஒன்றும் கூட. மேலும், முதுமை காலத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கில் வாழ்ந்து வரும் இவர்கள் அவ்வளவாக நாம் இவர்களை பார்க்க முடியவில்லை.

இந்நிலையில் இவர்கள் இருவரும் PRO விஜய் முரளி அவர்களின் இல்ல திருமணத்தில் கலந்துகொண்ட காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி உல்ளது. இதோ அந்த வீடியோ…