நீச்சல் குளம் அருகில் ஹா ட்டாக அமர்ந்திருக்கும் நடிகை அதிதி ராவ்..! உ ருகும் ரசிகர்கள்.. ஹாட் கிளிக் புகைப்படம் உள்ளே..

இந்தியில் வெளியான “ராக்ஸ்டார்” படத்தின் மூலம் பிரபலமானவர் தான் அதிதி ராவ்மேலும் தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய “காற்று வெளியிடை” படத்தில் நடிகர் கார்த்திற்கு ஜோடியாக நடித்திருந்தார் இவர். மணிரத்னம் படம் என்றாலே ஹீரோயின்கள் தனிக்கவனம் பெறுவார்கள், அந்த வரிசையில் நடிகை அதிதி ராவை அதிகம் ரசிக்க தொடங்கினார்கள் தமிழ் ரசிகர்கள். 2006 ஆம் ஆண்டு பிரஜாபதி என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார்.

அதன்பின் சில இந்தி படங்களில் நடித்தார் அதிதி ராவ். காற்றுவெளி படத்திற்கு பின் மணிரத்னம் இயக்கத்திலேயே செக்க சிவந்த வானம் படத்தில் நடித்த அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்தார். நல்ல பாடகராகவும் நடனத்தில் சிறந்து விளங்குகிறார்.

தற்போது ஜிவி பிரகாஷ் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் இவர் என்று சொல்லலாம். சமூகவலைத்தளங்களில் மிகவும் அசிட்டிவாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் கிளா மர் போ ட்டோக்களை பதிவேற்றி இ ளசுகளை பா டாய் ப டுத்தி வரும் நடிகை அதிதி ராவ், இந்நிலையில் தற்போது நீச்சல் குளம் அருகில் அமர்ந்துகொண்டு ஹாட்டான ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by Aditi Rao Hydari (@aditiraohydari)

Leave a Reply

Your email address will not be published.