“நீச்சல் குளமே சூடேறுகின்றது”..!! பிகினி உடையில் பரதேசி பட நடிகை வேதிகா..!! இளசுகளை கிறங்கடிக்கும் ஹாட் புகைப்படம் உள்ளே..

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்துவிட்டு ஆளே காணாமல் போன நடிகைகள் சிலர் உள்ளார்கள். அந்த வரிசையில் ஐவரும் ஒருவர் தான்.  பாலாவின் ப ர தேசி படம் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர் வேதிகா. அதன் பின்னர் கா வியத் தலைவன் படத்தில் நடித்த வேதிகா, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.

இடையில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் நடித்த காஞ்சனா 3 படம் வேதிகாவிற்கு செம்ம கம்பேக்காக அமைந்தது. அப்படத்தில் ஓவர் கிளாமரில் நடித்த வேதிகா, ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார். தற்போது இந்தி படங்களில் நடித்து வரும் வேதிகா, அங்கு க வர் ச்சி யில்  தாராளம் காட்டி வருகிறார்.

சமீபத்தில் வெ ளியான “த பாடி” என்ற இந்தி படத்தில், ஹீரோவுக்கு லிப் லாக் கிஸ் கொ டுத்து நார்த் இந்தியன்ஸை கி றங்க டித்தார். மேலும் பல பட வாய்ப்புகளை அ திக ரிப்ப தற்காக தனது ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் உ லவ வி ட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது பி கினி உ டையில் நீச்சல் கு ளத் தில் இருந்து கொ ண்டு கடலின் அழகை பார்த்து ரசித்துக் கொ ண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை வெ ளியி ட்டு ள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.