நீச்சல் குளத்தில் இருந்தபடி படு சூடான போஸ் கொடுத்துள்ள VJ தியா..! – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..!

தியா மேனன் என்பவர் ஒரு பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளர். இவர் பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் அவற்றுள் கிரேசி கண்மணி, இந்தப் படம் எப்படி இருக்கு, சுடச் சுட சென்னை ஆகிய நிகழ்ச்சிகள் அடங்கும். தமிழ் மற்றும் மலையாள தொலைக்காட்சிகளில் புகழ்பெற்ற தொகுப்பாளினி ஆவார் இவர்.

இவர் விஷால் நடித்த ’தீராத விளையாட்டு பிள்ளை’ விஜய் நடித்த ’வில்லு’ உள்பட ஒருசில படங்களில் பாடலும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாடகி, தொகுப்பாளினி, நடன கலைஞர் என பன்முக திறமை உள்ள இவர் சிங்கப்பூரை சேர்ந்த கார்த்திக் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் அவர் கணவருடன் சிங்கப்பூரிலேயே செட்டில் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் கு வி ந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த புகைப்படங்கள்…

Leave a Reply

Your email address will not be published.